| கூத்த நூல் அமைப்பும் வரலாறும் |
| தமிழ் இலக்கியங்களில் நடனத்திற்கு என உருவான நூல்கள் பல. கடல்கோள்களினாலும், பிற பண்பாட்டு படையெடுப்பினாலும் அழிந்தவை போக எஞ்சியுள்ள நூல்கள் சிலவே. அவ்வாறு எஞ்சிய நூல்களுள் ஒன்று கூத்த நூல் ஆகும். கூத்த நூல் ஒன்பது நூல்களாக எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று கிடைத்திருப்பதோ இரண்டு நூல்களே. கிடைத்த நூல்கள் இரண்டும் நடனம் பற்றி கூறுகின்ற நூல்களாகும். |
| Author: Mrs Dr.R PRIYA DHARSINI
|
Submitted on : 10-May-2026
|
Arts : India/ Classical Dance/ Bharatanatyam |
| Journal ID : 0001-101-0332
|
|
|
| Views: 6/ Downloads :0 |
|
|
|
|
|